9:13 AM
|
By the genuine online jobs
மீண்டும் தமிழுக்கு வரும் அசின், தான் முன்பு ஜோடி சேர்ந்த அத்தனை ஹீரோக்களுக்கும் தூதுவிட்டு வருகிறார். இதில் விஜய்யைத் தொடர்ந்து விக்ரம், அஜீத், ஜெயம் ரவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சேதியறிந்த தமன்னா, அனுஸ்கா ஆகியோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
8:17 AM
|
By the genuine online jobs
நேற்று 7.04.2010 அன்று நமது இளையராஜா அவர்கள் ஜனாதிபதி அவர்களிடமிருந்து பத்ம விருதை பெற்றுக்கொண்டார். சங்கடங்கள் இருந்தபோதும் அரசு விருது எனும் காரணத்தால் புறக்கணிக்காமல் பெற்றுக்கொண்டதாக தெரிந்தது. விருதைப்பெறும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி காணப்படவில்லை. இசையில் ஞானியாய் இசைக்கடலில் வாழந்து கொண்டிருக்கும் இசையே. பல வெளிநாட்டு விருதுகள் உன் இடம் தேடி வரும்.

************
இந்த இசைக்கடலின் இசையில் வாழ்க்கையில் தொலைந்துபோன பலர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்க பல்லாண்டு நம் இசைக்கடல். வாழ்த்துங்கள் உங்கள் வாழ்த்துக்களை வாக்குகளாக
7:56 AM
|
By the genuine online jobs

குளியல் காட்சியில் சிநேகா!
பாலகிருஸ்ணா நடிக்கும் 'சிம்ஹா' என்றொரு தெலுங்கு படத்தில் , சிநேகா , நமீதா ஆகிய மூவரும் இணைந்துள்ளனர். இதில் நயன் , நமீதாவுக்கு இணையாக ஈடு கொடுக்க பாலகிருஸ்ணாவுடன் இணைந்து ஒரு குளியல் காட்சியில் நடித்துள்ளார் சினேகா
7:36 AM
|
By the genuine online jobs
சென்னையிலும் 'சிகப்பு விளக்கு'
இந்தியாவிலேயே மும்பை, ஆகிய நகரங்களில்தான், அங்கீகரிக்கப்பட்ட 'சிகப்பு விளக்கு' பகுதிகள் உள்ளன. இந்நிலையில், சென்னையிலும் அங்கீகரிக்கப்பட்ட, சிகப்பு விளக்கு பகுதி வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'அந்தரங்கம்' என்றொரு படம் தயாராகியுள்ளது. இப்படத்தில், மும்பை மாடல் செல்வி செட்டி முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
7:59 PM
|
By the genuine online jobs
இந்த விருது இசைத்துறை சார்பாக இளையராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ரஹ்மானுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில் வழங்கியிருக்கலாம். இருவருக்கும் ஒரே நேரத்தில் இந்த விருதை கொடுத்திருப்பது சற்றே ஏமாற்றம்தான் என்றார்கள் அவர்கள்.
அவர்களின் மனவேதனையை வெளிப்படுத்துவது போலவே இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ராஜா. நிஜமான காரணம் எதுவோ?
http://tamilan-kavithaikal.blogspot.com/2010/04/blog-post.html
8:09 AM
|
By the genuine online jobs

நம் இசைஞானி பெறும் முதல் மத்தியஅரசின் விருது இதுவாகும். இத்தனை ஆண்டுகள் இவரின் இசையில் மிதந்தவர்கள் இவரை மறந்தார்கள் கௌரவிக்க.
காலங்கடந்தேனும் இசைக்கடலை நினைத்தார்களே! உங்களது மகிழ்வை பகிர்ந்துகொள்ளுங்கள்.