பத்மபூசன் விருது இளையராஜா செல்லவில்லை


இந்த விருது இசைத்துறை சார்பாக இளையராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ரஹ்மானுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில் வழங்கியிருக்கலாம். இருவருக்கும் ஒரே நேரத்தில் இந்த விருதை கொடுத்திருப்பது சற்றே ஏமாற்றம்தான் என்றார்கள் அவர்கள்.

அவர்களின் மனவேதனையை வெளிப்படுத்துவது போலவே இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ராஜா. நிஜமான காரணம் எதுவோ?


http://tamilan-kavithaikal.blogspot.com/2010/04/blog-post.html

1 Response
  1. எது எப்படியோ வருத்தத்திற்கு உரியது. பகிர்வுக்கு நன்றி.


Related Posts with Thumbnails